இன்று python இணைய வகுப்பில் இணைந்தேன்.  windows கணிணியில் python-3.12.4 நிறுவிய பிறகு IDLE திறந்தேன். அதில் 
 படத்தில் உள்ளவாறு error செய்தி வருகிறது. இதை எப்படி அணுகுவது?
For further actions, you may consider blocking this person and/or reporting abuse
 

 
    
Top comments (0)