தாத்தா…
இன்று class-ல நாங்க GitLab account create பண்ணினோம்.
Trainer சொன்னார் — “Developer க்கு ஒரு main ID மிகவும் முக்கியம்.”
அந்த ஒரு வார்த்தை என்னை யோசிக்க வைத்தது.
இதுவரைக்கும் நான் பல mail IDs use பண்ணியிருந்தேன்.
ஆனா இன்று புரிந்தது —
ஒரு professional identity வேணும்.
அதனால்தான் ஒரு புதிய Gmail ID create பண்ணினேன்.
அதையே use பண்ணி GitLab account create பண்ணினேன்.
Trainer explain பண்ணினார்:
“Code எழுதுறது ஒரு skill.
அதை manage பண்ணுறது ஒரு discipline.”
📱 How I Created My Professional Gmail ID
If you are also starting your developer journey, here is the simple process I followed:
1️⃣ Gmail app open பண்ணுங்க
2️⃣ “Add another account” → “Google” select பண்ணுங்க
3️⃣ “Create account” → “For myself” choose பண்ணுங்க
4️⃣ Name enter பண்ணுங்க
5️⃣ Username carefully select பண்ணுங்க (professional ah irukkanum)
6️⃣ Strong password set பண்ணுங்க
7️⃣ OTP verify பண்ணுங்க
8️⃣ Terms accept பண்ணுங்க
Done ✅ New Gmail ready.
⚠ Important:
✔ Recovery phone confirm பண்ணுங்க
✔ 2-step verification enable பண்ணுங்க
GitLab என்னன்னா:
நம்ம code online-ல store பண்ணுற இடம்
Version control system
Team-ஆ வேலை செய்ய உதவும் platform
இன்று பெரிய technical concept எதுவும் இல்லை.
ஆனா ஒரு பெரிய lesson இருந்தது.
ஒரு developer-க்கு:
✔ Clear identity
✔ Professional mail
✔ Clean username
இவை எல்லாம் important.
தாத்தா…
நான் இன்று ஒரு account மட்டும் create பண்ணல.
ஒரு புதிய ஆரம்பம் create பண்ணினேன்.
Top comments (0)