8/7/2024,சென்னை
பைதான் வகுப்பு இன்று ஆரம்பம்.
அறிமுக உரை கேட்டேன்.
Google Colab ல் print command கொடுத்து சோதனை செய்தேன்.
பைதான் கணினியில் நிறுவப்பட்டது.
IDE ஆக PyCharm யினை install செய்துள்ளேன். வகுப்பில் ஆசிரியர் VS பயன்படுத்துவதாக கூறினார்.எனவே, PyCharm எந்த அளவிற்கு உபயோகப்படும் எனத் தெரியவில்லை....பார்ப்போம்.
Top comments (1)
Pycharm will be really helpful to you. Better practice on daily basis. Regards.
Govi